அன்ஸார் மவ்லவிக்கு SLTJ வால் அனுப்பப்பட்ட விவாத அழைப்பு கடிதம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!
ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் கடந்த காலங்களில் நமது ஜமாத்தை விமர்சித்தவர்களை பகிரங்க விவாத மேடையில் சந்திப்பதற்கு ஜமாத் அழைப்பு விடுத்ததையும் அன்மையில் தப்லீக் ஜமாஅத்தினருடன் விவாதம் நடத்தியதும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
அக்கரைப்பற்றை சேர்ந்த அன்ஸார் தப்லீகி என்பவர் நாடு பூராகவும் எமது ஜமாஅத்தையும் நாம் கொண்டிருக்கும் கொள்கைகளையும் காராசாரமாக விமர்சித்து வருகிறார். நாம் அவருக்கு பல தடவைகள் விவாத அழைப்பும் விடுத்துள்ளோம். அவர் அவற்று பதிலளித்து விவாதிக்க திறாணியற்ற அவர் ஒற்றைப் பரிமாண அவதூறுப் பிரச்சாரத்தை அறையாட்டங்களாக மேற்கொண்டு வருகிறார். நாம் சற்று இரங்கி வந்து மீண்டும் அவரை விவாத கலத்தில் அம்பலமாக ஆட அழைக்கிறோம்.

சகோதரர் அன்ஸார் மவ்லவி அவர்கள் நமது கடிதத்திற்கு பதில் தந்து விவாதிப்பதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் அவருடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு இன்ஷா அல்லாஹ் நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சகோதரர் அன்ஸார் மவ்லவி அவர்களுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிய கடிதம்.

 

53 comments on “அன்ஸார் மவ்லவிக்கு SLTJ வால் அனுப்பப்பட்ட விவாத அழைப்பு கடிதம்

  1. ibnu mohammed says:

    algiya murayil viwadhikkumaru thane allah koorugiran.neengal viwadhathukku alaikum muraiye alaga illaye

  2. Mahir Hassan says:

    ஸலாம். அன்ஜார் தப்லீகி வருவார் ஆனால் வரமாட்டார்.இவரை விடவேண்டாம்.

  3. sltj says:

    விவாத அழகு என்ன என்று தெரியாததால் தான் இப்படியெல்லாம் சொல்கிறீர் போலும். சத்தியத்தை உடைத்து சொல்லி அசத்தியத்தை முறையாக வெளிக்காட்டுவது தான் விவாதம். அங்கே மூடி மறைத்து பூசி மொழுகுவது முறையல்ல.

  4. sathique says:

    InsaAllah Ungal Tharappil (sltj) PJ vanthal mattumaai ansar moulavi varuvaar,

  5. fahmy says:

    assalaamu alaikkum
    payanthaan kolikal. wara mudiyaathu entru solpawarkalodu mattum periya ennamo wiwaathatthukku waaruwaarkalaa? entru weerappu pesukirathu SLTJ.
    aanaal pala maathangalaakiyum zahran awarkal widuttha sawaalukku bathil kodukka thayanguthe ithuthaan SLTJ in poli latchanam.
    intru warai zahran mw sambanthamaaka entha bathilum solla elaamal pottai thanamaa ansaar mw mattum sawal widuwathu wedikkayaa irukku.

  6. ashkar fuard says:

    ஆம் சூனியம் என்பது உண்டு அதாவது அன்சார் தப்லீக்கியின் நாவில் தான் அது உள்ளது அப்பாவி மக்களை மதிமயக்கி இஸ்லாத்தின் அஸ்த்திவாரத்தையே உடைத்தெறியும் போதனையை நிலைநாட்ட எத்தனிப்பது …

    அல்லாஹ்வின் வல்லமையை மனிதனுக்கு வழங்குவது அதாவது எங்கோ இருந்து எங்கோ இருப்பனவரை கையை , காலை முடக்குதல் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துதல் நோய் உண்டாக்குதல் என்பன போன்ற பாதிப்புகளை உண்டாக்கும் மறைமுக ஆற்றல் மனிதனுக்கும் இருக்கின்றது என்று சொல்வது …!

  7. sltj says:

    சகோதரரே! தலை கால் புரியாமல் பேசக் கூடாது. நாங்கள் ஸஹ்ரான் மவ்லவிக்கு இருதியாக அனுப்பிய கடிதத்தை பாருங்கள். அவர் ஏன் இன்னும் பதில் தரவில்லை. பதில் கடிதம் தரும் பட்சம் ஒப்பந்தமிட்டு விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயாரகாவே உள்ளது.

    சகோதரர் ஸஹ்ரான் அவர்களின் 4வது கடிதத்திற்கான பதில்.

  8. sltj says:

    முதலில் விவாதிக்க தயார் என்று சொல்லட்டும். பின்னர் விவாதிப்போர் பற்றி பேசலாம்.

  9. thiru says:

    nice

  10. Mohamed Hakeem says:

    அஸ்ஸலாமு அலைக்கும். அன்சார் மௌலவிக்கு தன்னுடைய ஆய்வில் நம்பிக்கை இருந்தால், அத்தோடு அவரிடம் சத்தியம் இருந்தால் அவர் கட்டாயம் விவாதத்திற்கு வந்து அவருடைய கருத்தை நிலை நாட்ட வேண்டும்.
    அதை விடுத்து மேடைகளில் எல்லாம் வாய்கிழிய கத்தி SLTJ , TNTJ வழிகேட்டில் இருப்பதாக உளறித் திரியும் அன்சார் மௌலவியும் அவரின் கையாட்களும் எங்களுக்கு விவாதம் செய்யும் திறமை இல்லை என கூறுவது “வேலைக் காரிக்கு புள்ளை சாட்டு ” என்பதாகி விடும்
    இவ்வாறு அவர் கூறுவதன் மூலம் அவரிடம் சத்தியம் இல்லை என்பது புலனாகின்றது, அத்தோடு எதோ ஒரு சொந்த கோபாத்திலும் பொறாமையிலும் தான் இவர் SLTJ , TNTJ ய் விமர்சிக்கிறார் என்பது புலனாகும்.
    அன்சார் மௌலவிக்கு அவருடைய ஆய்விலேயே நம்பிக்கை இல்லாத போது நமக்கு ஏது? அன்சார் மௌலவியின் ஆய்வில் நம்பிக்கை வைத்து அதுதான் சத்தியம் என கருதும் அன்சார் மௌலவியின் ஆதரவாளர்களே? உங்கள் இமாமை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ் சத்தியம் வெல்லும்.

  11. gafoor says:

    Assalamu alaikum plz thayao saithu vivathathirku eru tharapum ottrukollavom appothu thaan shathiyam vellum salam

  12. Falulur Rahuman says:

    please editor go to srilankamoors.com and check you have an invitation

  13. A.R.Fahmy says:

    ansar moulavi maddum alla ismail salafiyaiyum vivathathukku alikkanum insha allah unmayai makkalukku eduththu sollaum.insha allah unkal muyatsikku allah uthavi seivanaha.ismail salafi sooniyam unmai entra mathiri book viniyoham seihirar athai vitka koodiya nilamaikku oru thadavai nan thallapaddan aanal nan athai oliththu viddan vitkavillai.ithu enkal village il ijthimavil nadantha sampavam.antha book kku neenkal pathiladi kodukkanum.

  14. thalha says:

    This is my kindly request to Anzar maulavi,if you are in right path please come forward and challange to SLTJ.Dont destroy the tauheed nation, for your personal reason or lack of research.i am one of your old student,for tamil speaking nation got to know tauheed from maulavi p.Jainul Abdeen.so please come forward and discuss the matter’s which is true.

  15. sltj says:

    அது அன்ஸார் மவ்லவியின் அழைப்பு அல்ல. முடிந்தால் அன்ஸார் மவ்லவி எம்மை அழைக்கட்டும். அல்லது எமது அழைப்பிற்கு பதில் சொல்லட்டும்.

  16. safras says:

    assalamu alaikkum.anbana wendukol.neeggalmarkkattil allai meeri pohireerhal.”markkattil neeya naana” (karandai kalukku keela machine mate koduttuvittu aboo bakkar (rali) hadees iyum innum oru hatheesai veittukond va vivazattukku). neeggal kooppidum murayile ungal tarappil pilaihal irundalum tirundanum anru koooppidura maziri vilaggalla. vivazattil pechchu tiramai ullavar tan aziham vetri pere chance irukku but sattiyam totrum pohalam. inru vivazam nadappazellam tan periya aal anru katta tan maraha tannai tiruttikkolla alla tirundakkoodiyavarha irandu tarappu karuttuhalaiyum partu unmayai terindu kollalam ex: pirai vidayattil PJyin vazattayum Ansar moulaviyin vazattaiyum nadunilamyaha parttall unmayai purindukollalam. tirundufarhalukku vivazam tevai illai izai vida srilankavil “sirk” “pid’ath” olikkum poruppu tan namakku aziham

  17. Mahir Hassan says:

    அபுபக்கர் ஸித்தீக் மதனி ஏறும் மேடையில் நான் ஏறமாட்டேன் என்று அன்ஸார் தப்ீகி அன்று சொன்னார்.அவரது தலையாட்டி அப்துல் ஹபீத் இஸ்மாயில் ஸலபி ஆய்வற்றவர் என்று சொன்னார்.அர்ஹம் மவ்லவி ஸதீக் மதனி கெட்டவன் என்று சொன்னார்.இன்று இந்த அனைத்துக் கும்பலும் இணைந்து தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கிறார்கள்.யுதர்கள் கிறிஸ்வர்கள் போன்று வேறுபட்ட இந்த ஆசாமிகள் எல்லாம் எம்மை எதிர்க்கக் காரணம் நிதிக் கையாடல்தான்.வழிகெட்ட கொள்கையற்ற இந்தக் கும்பல்களை சமூகம் இனங்கான ஆரம்பித்துவிட்டது.

  18. faizal says:

    அல்லாவுக்காஹ இரு சாராரும் மிக விரைவில் மக்கள் மன்றத்தில் நிருவ வேண்டும்……… சத்தியம் ஓன்க வேண்டும்….

  19. fazal says:

    சரி, ஸ்ரீ லங்கா மூர்.கொம் அழைப்பை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்களை அவர்கள் விவாதிக்க அழைத்துள்ளனரே. எனக்கொன்றும் இந்த விவாதங்களில் திருப்தியில்லை. காரணம் மருதமுனையில் ஒருமுறை நடந்த விவாதத்தில் சொன்னதை சொல்லவில்லை என்று சொன்ன அண்ணன் பிஜேயிடம் தவ்ஹீத்வாதிகளான நாங்கள் ஏன் அப்படி சொன்னதை சொல்லவில்லை என மறுத்தீர்கள் என்று கேட்டபோது அதை ஏற்றிருந்தால் மாட்டியிருப்போம் எனச் சொன்னார். இது ஒருபுறமிருக்க அன்சாரை பிறகு பார்ப்போம். எனக்குத் தெரிய வேண்டியது ஸ்ரீ லங்கா மூர்.கொம் அழைப்பை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். பதில் கிடைக்குமா? அல்லது இருட்டடிப்புச் செய்யப்படுமா?

  20. sltj says:

    அது அவர்களில் பிரதான அழைப்பாளர் அன்ஸார் மவ்லவியின் அழைப்போ அல்லது அவரின் வலது கை அப்துல் ஹமீத் மவ்லவியின் அழைப்போ அல்ல . முடிந்தால் அன்ஸார் மவ்லவி எம்மை அழைக்கட்டும். அல்லது எமது அழைப்பிற்கு பதில் சொல்லட்டும். அடுத்தவர்களின் அழைப்பை தம்முடையதாக காட்டுவதை விட்டுவிட்டு சொந்த காலில் நிற்க முயற்சி செய்யட்டும். அடுத்து தாங்கள் பீஜே அவர்களைப் பற்றி சொன்னதை ஆதாரத்துடன் கூறினால் அதன் உண்மைத் தன்மையை விளக்கலாம்.

  21. faiz rahman mohamed farsath says:

    a alaikum…………

    ebba ansar moulavi vivadatkku varuvar p.z tel me?

  22. sltj says:

    வஅலைகுமுஸ் ஸலாம்
    சத்தியம் எங்கு போனாலும் வெல்லும். அசத்தியத்தை தேற்கடிக்கும். இதை நாங்கள் நம்புகிறோம். அன்சார் மவ்லவி நம்பினால் வரட்டும் விவாதிக்க….

  23. Abu Zaid says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    தவ்ஹீத் மவ்லாவிமார்கள் எதற்கு எடுத்தாலும் விவாதம் விவாதம் என்று ஏன் தான் அடம் பிடிக்கிறார்களோ தெரியாது ..சகோதரர்களே நாங்க நாங்களாகவே விவாதம் பண்ணுறது விட்டி விட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக பல சதிகள் நடந்து கொண்டிருக்கிறது அதற்காக எல்லா ஜமாஅத்துக்கலு ஒன்றிணைந்து அல்லாஹ்விடம் பிராத்திக்கவும்.

    வஸ்ஸலாம்!
    “நீங்கள் கருணையுள்ளவர்களாக இருக்கும் வரை விசுவாசிகளாக மாட்டீர்கள் என இறைதூதர் (ஸல்) கூற தோழர்கள், நாமெல்லாரும் கருணையுள்ளவர்களாகவே இருக்கின்றோம் என்றனர். உங்களுக்கிடையில் நீங்கள் கருணையுடன் இருப்பதை நான் கூறவில்லை. பொதுவாகவே கருணையுடன் அனைவரிடமும் இருப்பதையே கூறுகிறேன்” என்றார்கள். (தபரானி)

  24. Fahde says:

    Ansar Mou. pakkam sathiyam iruntha ithu varaikkum thayakkam kaatta maattar. avar sontha kofam, poraamai kaaranamaaha thaan SLTJ TNTJ vai ethirkiraaru poalum.

    Ansar mou. avarhale, innum thayakkam vendaam…

  25. assalamu alaikku an sthiyathai pinbattrakkudiyavarhal nam en ivvaru nadanthu kola vendum islamiya sahothrar ungalkku oru an allosanai nabi sal avarhal sonarhal neegal kuranaium hadeesaium mattum pin battrungal endru athan adippadail nam indru enna saidhu kondu irukkirom ……. please give me good replay w.salam

  26. fathima nooraniya says:

    Assalam! arabu websitela ulla aaiwugalai weroda pidungi eduththu thanadu aaiwupol, pamara makkalukkum arabu kithabugalai wasitthi sariwara karutthu waika theriyada moulavi markalukkum padam kattupawargal Viwada kalam sandikka waruwar enbadu awwalawu sathiyam illa. enadu karutthu Or Hadeesai saheeya alladu Laeefa endru solwadatku Punida Quraanai alawukolaga edupeergala illaya? Ansar moulavi udaya karutthi eluth moolama makkalukku theliwu paduththa selluga.

  27. Saadiq Ameen says:

    Ansar moulavi SLTJ patri sollum pothu, neengal PJ’vai thakleed sey’favarhal, ungaludaya maduhab TNTJ endru kooruhindraare,

    athu mattumalla, neengal ansar moulviyin thirhuthaalam endra thalaippil veliyitta sooniyathin vilakkathukku maruppaaha “Kur’aanukku Muran paduvathaaha Karuthappadum Hadeesum, TNTJ’yin thavaraana vaathamum” endra thalaippil pesiyirukkindraare, ithattku TNTJ, SLTJ yin maruppu enna?

  28. Mohamed Ifham says:

    குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பவர்கள் காபிர்களே! அல்குர்ஆனுடன் ஸஹீஹான ஹதீஸ்களை மோதவிட்டு மறுக்கும் இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

  29. Christopher says:

    An answer from an expert! Thanks for contruibtnig.

  30. Jay says:

    It’s wonfdeurl to have you on our side, haha!

  31. John says:

    Thanks for helping me to see things in a diffeenrt light.

  32. Leticia says:

    Such a deep awnser! GD&RVVF

  33. Oana says:

    I’m impressed. You’ve rellay raised the bar with that.

  34. Cande says:

    That’s raelly thinking of the highest order

  35. Shelly says:

    If your articles are awlyas this helpful, “I’ll be back.”

  36. Sachin says:

    Haha, sohudln’t you be charging for that kind of knowledge?!

  37. Arek says:

    Geez, that’s unbeileavble. Kudos and such.

  38. Smash says:

    Heckuva good job. I sure appecraite it.

  39. Bmc says:

    That’s really thkining at an impressive level

  40. Asal says:

    This atircle keeps it real, no doubt.

  41. Ikram says:

    Always a good job right here. Keep rolling on thorugh.

  42. Bayle says:

    It’s great to find an expert who can expalin things so well

  43. Edna says:

    We need more insihgts like this in this thread.

  44. Ethan says:

    Whoever wrote this, you know how to make a good atrilce.

  45. Auth says:

    At last, smeoone who comes to the heart of it all

  46. Alla says:

    You’ve relaly impressed me with that answer!

  47. sltj says:

    முதலில் இதற்கரன பதிலை முன் வைக்கவும்
    ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

  48. Yach says:

    Deep thikning – adds a new dimension to it all.

  49. Ever says:

    Whoa, things just got a whole lot easeir.

  50. Deena says:

    I told my grnadtmoher how you helped. She said, “bake them a cake!”

  51. Jorge says:

    That’s a smart answer to a difficult quetsoin.

  52. Milena says:

    Pecreft shot! Thanks for your post!

  53. sltj says:

    வஅலைகுமுஸ் சலாம்
    சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிய இஸ்லாம் கூறும் வழிமுறை தான் விவாதம். முஸ்லிம்கள் ஓரணியில் திரள ஒரே கொள்கையில் இருப்பது அவசியம். அதற்கான முயற்சியே விவாதங்கள். ஒரே கருத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக செயல்பட்டாலே சதிகளுக்கு சிறந்த முறையில் பதிலடி கொடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளவும்.

Leave a Reply