ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சம்மாந்துறை கிளை சார்பாக கடந்த 08.06.2012 (வெள்ளிக் கிழமை) சம்மாந்துறை தமிழ் பிரிவு எனும் இடத்தில் அமைந்துள்ள ஜமாஅத்துக்கு சொந்தமான புதிய இடத்தில் இரண்டாவது ஜும்மா நடைபெற்றது.இதில் சுமார் 300 நபர்கள் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலி்ல்லாஹ்.சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் ‘அன்ஸாரித் தோழர்களின் தியாகம்’ எனும் தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.


SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக புதிய இடத்தில் நடைபெற்ற ஜும்ஆ
2 comments on “SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக புதிய இடத்தில் நடைபெற்ற ஜும்ஆ”
Leave a Reply
You must be logged in to post a comment.










Maashaallah
alhamthulillah. it will spread in sammanthurai, insha allah.