கடந்த 08.07.2012 ம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வீரகேசரி எனும் இலங்கை தமிழ் நாளிதழில் 13.07.2012 அன்று வெளியாகியது.
பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு வழிபாட்டு உரிமை மீறப்பட்டு வருகிறது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டத்தில் கண்டனம் (வீரகேசரி செய்தி)
5 comments on “பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு வழிபாட்டு உரிமை மீறப்பட்டு வருகிறது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டத்தில் கண்டனம் (வீரகேசரி செய்தி)”
Leave a Reply
You must be logged in to post a comment.











அஸ்ஸலாமு அழைக்கும். sltj யின் பணி மென்மேலும் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக. மேலும் தலைப்பு பகுதியில் பௌத்தம் என்று வர வேண்டிய இடத்தில் (பொத்தம்) என்று வந்துள்ளது திருத்திக்கொள்ளவும்.
Alhamthulilla
வஅலைகுமுஸ் ஸலாம்
ஜஸாகல்லாஹு கைரா. திருத்தப்பட்டுள்ளது.
மாஷால்லாஹ் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் மார்க்கப்பணி மட்டுமல்லாமல் சமூகப்பணியும் மிக சிறப்பித்தது நிற்க்கின்றது இது மெம்மேலும் சிறப்பிக்க எமது துவா
Brilliance for free; your parents must be a swteeheart and a certified genius.