ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹோராப்பொள கிளையினால் 14.07.2012 ம் திகதி ஹோராப்பொள முஸ்லிம் வித்தியாளயத்தில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. இது ஹோராப்பொள வரலாற்றில் முதன் முதலாக நடாத்தப்பட் இரத்த தான முகாமும் ஹோராப்பொள கிளை சார்பாக நடைபெற்ற 4வது இரத்த தான முகாமும் ஆகும்.
இதில் 44 சகோதர சகோதரிகள் தமது இரத்தத்தை தானமாக வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்.
இரத்த தான முகாமின் சில காட்சிகள்.















masha allah very nice.