SLTJ கல்முனை கிளை அங்குராப்பணம் & நிர்வாகத் தேர்வு

ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகத்தேர்வு 16.07.2012 திங்கற்கிழமை இடம்பெற்றது. இதற்கு முன் கல்முனை சகோதரர்கள் சாய்ந்தமருது கிளையுடன் இணைந்து செயற்பட்டதை சகோதரர்கள் அறிந்திருப்பீர்கள். இதன் பின்னர் இரு கிளையினரும் தனித்தனியாக செயற்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

புதிய நிர்வாகிகளின் விபரங்கள்

தலைவர் -                   எஸ். எல். எம். நிக்ராஸ்  -  075 564 729 7
உப தலைவர் -        எஸ். எல். றியாஸ்  -                067 369 378 6
செயலாளர் –             எம்.எம்.எம். நுஸ்கி  -             075 2000 381
உப செயலாளர் –   ஏ.எச். ஜெமீல்  –                            071  842 991 5
பொருளாளர் -        ஐ.எல். சாஹிர்  –                         077 479 6 478

Leave a Reply