புனித ரமழானை வரவேற்கும் முகமாக SLTJ சம்மாந்துறை கிளையில் இப்தார் இரவுத் தொழுகை தொடர் பயான் என்பன அல்லாவின் உதவியால் 2012.07.21 அன்று முதல் (இன்ஷா அல்லாஹ்) ரமழான் முழுவதும் நடதுவதற்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.
முதல் நாள் (2012.07.21) இரவுத் தொழுகையின் பின் “மன அமைதிக்கு என்ன வழி?” எனும் தலைபில் பர்ளின் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அன்று இப்தார் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகளில் ஆண்கள் பெண்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.











alhamdulillah
Maashaallah
alhamdulillah
alhamthulilla