2014ம் ஆண்டு அதிகமான தஃவாக்களை செய்த முதல் மூன்று கிளைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

10443489_778807802168520_7917112253843587762_n

அதிக தஃவா பிரச்சாரங்களை செய்து அதிக புள்ளிகளைப் பெற்று முதல் 03 இடங்களைப் பெற்ற கிளைகள்.

முதல் இடம் : SLTJ சம்மாந்துரை கிளை – 01 இலட்சம் பெருமதியான கணிணி

10443489_778807802168520_7917112253843587762_n

இரண்டாம் இடம் : SLTJ மாபோலை கிளை – 90 ஆயிரம் பெருமதியான ப்ராஜக்டர்

10422595_778807945501839_5912126527785163056_n

மூன்றாம் இடம் : SLTJ ஹெம்மாதகம கிளை – 30 ஆயிரம் பெருமதியான ஒலி பெருக்கி

10929958_778808148835152_4766313539305649551_n