ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரம் – SLTJ பள்ளிவாசல்துறை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டம் நடத்தும் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாவட்ட மாநாடு பற்றிய விளிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 10.04.2016 அன்று பள்ளிவாசல் துறையில் நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஸப்வான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

20160410_190341

20160410_190352