சிலாபம் கடற்கரையில் தீவிரவாதத்திட்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரம்..!

SLTJ சிலாபம் கிளையினால் 28/01/17 அன்று சிலாபம் கடற்கரை பிரதேசத்தில் “தீவிரவாதத்திட்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரம் நடைபெற்றது..

இதில் சிங்களம்,தமிழ்,ஆங்கிளம் ஆகிய மொழிகளில் சிறுவ,சிறுமியர்கள் உரை நிகழ்தினர். மேழும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.chi7 chi6 chi5 chi4 chi3 chi2 chi1