குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பித்தல் பணியை முன்னெடுப்பது எப்படி?

தேசிய ரீதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகளில் சிறார்களுக்கான அல்குர்ஆன் மத்ரஸா நடாத்தும் தாயிகளை ஒன்றிணைத்து “குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பித்தல் பணியை முன்னெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இன்று (18.03.2017) தலைமையகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் வளவாளர்களாக மவ்லவி ஸாஜஹான்(ஷர்கி), மவ்லவி சில்மி (ரஷீதி), ஆசிரியர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.q 2 q 1

Comments are closed.