சிங்கள குர்ஆன் தர்ஜுமா கிடைக்காதா என ஏங்கியிருந்த அதிகாரிக்கு தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அம்பாறை மாவட்ட நிர்வாகம் சார்பாக அம்பாறை மாவட்ட DIG, SP அலுவகங்களுக்கு அல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்புச்செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

இதன்போது  இரு கைகளாலும் அல் குர்ஆன் தர்ஜுமாவை  பற்றிக்கொண்டு  அவர் சொன்ன வார்த்தைகள் கண்கலங்க வைத்தது. “எவ்வளவு காலமாக இதை படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன் தெரியுமா?* என்றார். அத்துடன் இதில் குவாசி(திருமண) பற்றிய சட்டங்கள் எங்கு இருக்கிறது, என்ன அத்தியாயம் என கேட்டு சொல்லி கொடுப்பதன் முன்பே அவர் ஆர்வத்துடன் குர் ஆன்னை புரட்டினார். dig dig2

Comments are closed.