SLTJ அக்கரைப்பற்றுக் கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) அக்கரைப்பற்றுக் கிளை நடத்திய இரத்த தான முகாம்  23/07/2017 அன்று ஜமாஅத்தின் அக்கரைப்பற்றுக் கிளையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 76 நபர்கள் கலந்து கொண்டு 72 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்IMG-20170723-WA0011 20170723_16132920170723_14172820170723_14103820170723_134152

Comments are closed.