முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பிலான துண்டுப் பிரசுரங்கள் குவைத்தில் விநியோகம்

குவைத்தில் நடைபெறவுள்ள “கொழும்பில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்?” என்ற தலைப்பிலான நிகழ்ச்சி தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் குவைத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.

கொழும்பில் – தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு தொடர்பில் குவைத் வாழ் இலங்கை சகோதரர்களுக்கும் தெளிவூட்டும் விதமாக எதிர்வரும் 10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று இந்நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர்ஸ் சொஸைட்டி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

23130625_1494220917291743_3087277314898505215_n 23130973_1494220573958444_1834301719867117578_n 23131639_1494220977291737_7066663813496338152_n 23131688_1494221270625041_7807282732905459817_n 23131833_1494221037291731_2737873942342084524_n 23167546_1494221213958380_1110079005648436246_n 23167766_1494220963958405_3870339469408742468_n 23167780_1494221163958385_9211375092425351733_n 23231284_1494220763958425_5333664425032401297_n 23244317_1494220760625092_4729319193253555419_n 23244377_1494220770625091_8155559446864206368_n 23316687_1494220877291747_7940124019310477000_n 23319225_1494221210625047_8536123602212573218_n

Comments are closed.