மாவத்தகம காவல் துறை உத்தியோகத்தருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு அன்பளிப்பு..

18.01.2018 ஆம் திகதி SLTJ பறகஹதெனிய கிளையினால் நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துகொண்ட மாவத்தகம காவல் துறை உத்தியோகத்தர் சகோ.ஆப்தீன் அவர்களுக்கு SLTJ குருநாகல் கிழக்கு மாவட்ட நிர்வாகத்தால் சிங்கள மொழி பெயர்ப்பு தர்ஜுமா குர்ஆன் வழங்கப்பட்டது.