SLTJ கல்முனை கிளையின் அழைப்பு மாத இதழ் விநியோகம்..

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக 30.03.2018 அன்று அழைப்பு மாத இதழ் வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டது. மேலும் பல சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.