SLTJ கல்முனை கிளையின் புரஜெக்டர் பயான்..

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக 16.03.2018 அன்று கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியில் சகோதரர் லுஹா அவர்கள் உரையாற்றிய “தவ்ஹீத் கடந்து வந்த பாதை” எனும் தலைப்பு திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் பல சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்…