குர்ஆன் மாநாட்டை விளம்பரப்படுத்தும் வீதியோர பிரச்சாரம்.

www.sltj.lk

தென்னாப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான t20 போட்டி இன்று (14.08.2018) மாளிகாவத்தை கெத்தாரம மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடும் மாளிகாவத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் முன்பாக ஜமாஅத்தின் கொழும்பு மாவட்டம் சார்பில் கொழும்பில் நடக்கவிருக்கும் திருக்குர் ஆன் மாநாட்டை முன்னிட்டு அல்குர்ஆன் ஓர் அறிமுகம் எனும் தொனிப்பொருளில் , இலவச சின்ஹல மொழி குர்ஆன் மற்றும் புத்தகங்கள்,ப்ரொஜெக்டர் வீடியோ காட்சிகள் , மெகா போன் பிரச்சாரங்கள் என மும்மொழிகளிலும் பிரச்சராம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பல மாற்று மத நண்பர்கள் புத்தக விநியோகம் செய்யுமிடத்திற்கு வந்து புத்தகங்கங்ளை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.

-திருக்குர்ஆன் மாநாடு.
2018.11.10
கொழும்பு.

www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk
www.sltj.lk