ஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது கிளையின் சார்பாக 14.08.2018 அன்று இஷா தொழுகையின் பின் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சியில் சகோதரர் நப்லி அவர்களால் “கொடுக்கல் வாங்கல்கள் ஒரு இஸ்லாமியப்பார்வை” எனும் தலைப்பில் உரையாற்றப்பட்டது.