மாபெரும் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கிளையின் சார்பாக 12/08-2018 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற “07 வது” மாபெரும் இரத்ததான முகாமில் ஆண்கள் பெண்களென 76 நபர்கள் கலந்துகொண்டு 66 நபர்கள் இரத்தங்களை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இந்த மனிதநேயம் காக்கும் மகத்தான பணிக்கு உடலாலும்,உழைப்பாலும்,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி உத்தியோகத்தர்கள்,மேலும் இந்த இடத்தில் யாரையெல்லாம் நன்றி சொல்ல மறந்ததோ அனைவருக்கும்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்று கிளைசார்பாக நன்றிகளைத் தெறிவித்துக்கொள்கிறோம்.

-ஜஷாக்கல்லாஹ் ஹைர்-