இரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”

SLTJ புத்தளம் மாவட்டம் சிலாபம் கிளையில் 14/08/2018அன்று இஷாக்குப் பின் இரவு நேர நற்சிந்தனை கிளை தாஈ அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு: அல்லாஹ்வின் அருட்கொடைகள்.