குவைட்டில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கைப் பெண்குவைட்டில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கைப் பெண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹதியா கிளை மற்றும்   குவைத் வாழ் இலங்கை சகோதரர்களின் தாவா முயற்சியில் இலங்கை நுவரெலியாவைச் சேர்ந்த “சீதாலட்சுமி என்ற சகோதரி அவர்கள் சத்திய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,அவருக்கு சகோதரர் பி ஜே அவர்களின் அல் குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய மார்க்க அடிப்படை நூல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! சீதா லட்சுமி என்ற தனது பெயரை “நஜிமா” என்று மாற்றிக்கொண்டார்.
தகவல்: முஹம்மத் கணி – குவைத் tntj கதியா கிளை

Leave a Reply