சிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 7ஆவது முறையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் 2019 மார்ச் மாதம் 30ம் திகதி மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்யாலயத்தில் நடைபெற்றது....

சாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்

09.03.2019 சனிக்கிழமை அன்று சாய்ந்தமருது கிளையில் அல் ஹிலால் பாடசாலையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 70 பேர் கலந்து கொண்டதில் 68 பேர் இரத்ததானம் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையிலே தற்போது ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ். எனவே சம்மாந்துறையிலே தற்போது...

நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவரின் மருத்துவ செலவுக்கான பொருளாதார உதவி வழங்குதல்

கண்டி மாவட்டம் வட்டதெனியில் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர் ஒருவரின் மருத்துவ செலவுக்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 25000 ரூபா வழங்கப்பட்டது.

போதை பொருள் பாவனைக்கு எதிராக மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம்.

09.02.2019 சனிக்கிழமை மாலை SLTJ வாழைத் தோட்டம் கிளையில் மாணவர்கள் பாதையில் போதை பொருள் பாவனைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டும் பதாதைகளை ஏந்தியவர்களாகவும் போதைப் பொருட்களை பற்றி...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்த தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்

வீடுகளை துப்பரவு செய்யும் தவ்ஹீத் ஜமாத்தின் தொண்டர் அணி தனது வேலையை ஆரம்பித்தது. https://www.facebook.com/shares/view?id=1025413574172482 துப்பரவு பணியை ஆரம்பித்தது தவ்ஹீத்...

இரத்ததானத்தில் அகில இலங்கை மட்டத்தில் மீண்டும் இவ்வருடமும் (2016) விருது பெற்றது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

ஏகத்துவப் பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) சமுதாயப் பணிகளையும் ஒரு சேர முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் கடந்த...

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானத்திற்கான சான்றிதழை வென்றது SLTJ

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று  14 .06 2017 ஆம் திகதி கண்டி E L சேனநாயக்க லைப்ரரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா  தவ்ஹீத்...

SLTJ கல்முனை கிளையின் இரத்ததான முகாம் – 2018.02.04

இலங்கையின் 70 வது சுதந்திர தினமான 2018.02.04 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை கிளை மூலம் முதலாவது முறையாக இரத்ததான முகாம் கல்முனை அல்-அஸ்ஹர்...

SLTJ எண்டேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம்  22.07.2017 அன்று கொழும்பு, இரத்த வங்கியில் நடைபெற்றது. இதில் 45 நபர்கள் கலந்து கொண்டு 35 நபர்கள் இரத்த...

அன்மைய பதிவுகள்

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் 27.11.2020...

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்வொன்றில் முன்னால் உறுப்பினர் அப்துர்ராஸிக் ஆற்றிய உரையில் புத்தபெருமான் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து பெளத்த மதத்தை நிந்தனை செய்தார்...