அம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு
SLTJ அம்பாறை மாவட்டம் மாவட்ட அளவில் நடத்த இருக்கும் போதைக்கு எதிரான மாபெரும் மாநாடு குறித்து பேசுவதற்காக நேற்று 16.03.2019 சனிக்கிழமை சம்மாந்துறை கிளையில் செயற்குழு நடைபெற்றது. அந்த மாநாடு...
மருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சியில் 26/02/2019 அன்று அஷர் தொழுகை என்ற தலைப்பிலான ஹதீஸ்க்கள் மத்ரசா மாணவரினால் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையிலே தற்போது ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ்.
எனவே சம்மாந்துறையிலே தற்போது...
பிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்காமம் கிளையினால் (15-02-2019) அன்று வெள்ளிக்கிழமை இறக்காமம் குளத்தாவழிச் சந்தியில் "சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்போம்" ௭னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
SLTJ கல்முனை கிளையின் இரத்ததான முகாம் – 2018.02.04
இலங்கையின் 70 வது சுதந்திர தினமான 2018.02.04 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை கிளை மூலம் முதலாவது முறையாக இரத்ததான முகாம் கல்முனை அல்-அஸ்ஹர்...
போதை ஒழிப்பு பிரச்சாரம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் கமு/அக்/ஒலிவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் 30.01.2019 அன்று போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மவ்லவி பஸீல் ஹாபில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்....