Wednesday, August 12, 2020

அன்மைய பதிவுகள்

SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று 06.08.2020 வியாழக் கிழமை காத்தான்குடி தல வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் SLTJ காத்தான்குடி கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தார்கள்.

SLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.

காலி கராப்பிட்டிய இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக் குறையை அறிந்து இன்று 2020.08.03 திங்கட்கிழமை SLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கப்பட்டது.

துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.

அல்லாஹ்வின் திருப்பெயரால்… இன்று துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.