Saturday, July 20, 2019

தனி நபர் பிரச்சாரம்

போதையை ஒழிப்போம் இளம் தலைமுறையினரை காப்போம் என்ற தலைப்பின் கீழ் #SLTJ வெலிகம கிளை மூலம் போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் 16,17/03/2019 சனி ஞாயிறுஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி சிலாபம் கிளையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ்

வாராந்த தொடர் உரை

SLTJ தலமையகத்தில் இவ்வாரம் முதல் நடைபெறும் வாராந்த தொடர் உரை இன்று 26-02-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.தலைப்பு : இளைஞர்களும் சுவர்க்கமும் உரை : சகோதரர் இப்றாஹீம் (பேச்சாளர் SLTJ)

மருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சியில் 26/02/2019 அன்று அஷர் தொழுகை என்ற தலைப்பிலான ஹதீஸ்க்கள் மத்ரசா மாணவரினால் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சிங்கள மொழியாக்க அல்குர்ஆன் அன்பளிப்பு

இலங்கை புல்மோட்டையில் அமைந்துள்ள கணியமணல் கூட்டுதாபணத்தின் களஞ்சியப் பிரிவிண் களஞ்சிய பாதுகாப்பாளர் பிற மத சகோதரர் அபோன்ஸ் அவர்களுக்கு சிங்கள மொழியாக்க அல்குர்ஆன் வழங்கப்பட்டது.

திகனையில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்ததாக STF இனால் போடப்பட்ட பொய்யான முறைப்பாட்டுக்கு எதிரான வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைப்பு

கண்டி மாவட்டம் திகனையில் சென்ற வருடம் மார்ச் மாதம் இனவாதிகள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் வேண்டுமென்று கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை தாக்கிய நேரத்தில் இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு...

வாராந்திர பெண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி

SLTJ வட்டதெனிய கிளையில் 08.02.2019. வெள்ளிக்கிழமை 04:00 மணிக்கு கியாமத் நாள் எனும் தலைப்பில் சகோதரி ரிஹானா (பேச்சாளர் SLTJ) அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை எதிர்வரும் 17-02-2019 அன்று நடைபெற இருக்கும் "மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்" மாநாட்டை முன்னிட்டு நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் உக்குவல கிளை வளாகத்தில்...

கொட்டும் மழையிலும் சிறப்பாக நடந்து முடிந்த வாழைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி

09.02.2019 சனிக்கிழமை வாழைத் தோட்டம் கிளை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சுஷரிதக்கு முன்னாள் உள்ள கார் பாகிங்கில் ஏற்பாடு செய்திருந்தது. பெய்த கடும் மழையால் அந்த இடத்தில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்களை வேறு...

திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை நேற்று 10-02-2019 நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜபக்‌ஷ அவர்களுக்கும் ஒலி , ஒளி அமைப்பாளரான மாற்று மத சகோதரர்...

அன்மைய பதிவுகள்

கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…!

சுற்றறிக்கை: 55/2019திகதி: 11.07.2019 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி இன்ஷா அல்லாஹ்...

துல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை

கடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்று 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின்...