Tuesday, October 20, 2020

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை வழமை போல் இம்முறையும் மாளிகாகந்தை #வைட் #பார்க் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் 27.11.2020...

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்வொன்றில் முன்னால் உறுப்பினர் அப்துர்ராஸிக் ஆற்றிய உரையில் புத்தபெருமான் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து பெளத்த மதத்தை நிந்தனை செய்தார்...

திகனையில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்ததாக STF இனால் போடப்பட்ட பொய்யான முறைப்பாட்டுக்கு எதிரான வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைப்பு

கண்டி மாவட்டம் திகனையில் சென்ற வருடம் மார்ச் மாதம் இனவாதிகள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் வேண்டுமென்று கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை தாக்கிய நேரத்தில் இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு...

கேகல்லை நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை உதயம் அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் உதவியால் இன்று 20/02/2019 கேகல்லைப் நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதித கிளை ஆரம்பமானது.எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எவரையும் தக்லீத்...

வாராந்த தொடர் உரை

SLTJ தலமையகத்தில் இவ்வாரம் முதல் நடைபெறும் வாராந்த தொடர் உரை இன்று 26-02-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.தலைப்பு : இளைஞர்களும் சுவர்க்கமும் உரை : சகோதரர் இப்றாஹீம் (பேச்சாளர் SLTJ)

திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை 10.02.2019 ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்தின் தலைவர் சகோதரர்...

திருக் குர்ஆன் மா நாட்டிற்கு சகல தரப்பினருக்கும் அழைப்பிதல் வழங்கப்பட்டது.

ஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டில் எதிர் வரும் 17 திகதி ஞயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 8 மணிவரை நடைபெற இருக்கும் மனிதகுல வழிகாட்டி...

போதை ஒழிப்பு பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் கமு/அக்/ஒலிவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் 30.01.2019 அன்று போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மவ்லவி பஸீல் ஹாபில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்....

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்து அமைச்சர் ஹரீஸ் அவர்களுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

கடந்தகால முஸ்லிம் தலைவர்களால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட "முஸ்லிம் தனியார் சட்டம்" என்பது 1951ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டு 1954 முதல் இன்று வரை நடைமுறையில் கானப்படுகின்ற சட்டமாகும்.

பிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்காமம் கிளையினால் (15-02-2019) அன்று வெள்ளிக்கிழமை இறக்காமம் குளத்தாவழிச் சந்தியில் "சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்போம்" ௭னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

அன்மைய பதிவுகள்

ශ්‍රී ලංකා තව්හීද් ජමාඅත් කාරක සභා රැස්වීමමේ සම්මත තීරණ

ශ්‍රී ලංකා තව්හීද් ජමාඅත් සංවිධානයේ ජාතික කාරක සභා රැස්වීම 13-09-2020 වන ඉරුදින අකුරණ පැවැත්වුනු අතර එහි පහත තීරණ සම්මත කෙරිණි.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நேற்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை அக்குரனையில் நடைபெற்றது. அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1.நாட்டில் போதை மற்றும்...

திவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

திவுலப்பிடிய பகுதியில் உள்ள ஒரு சிலரால் புத்தர் சிலை சேறு பூசப்பட்டு அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருந்தன.