#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ தலைமை சார்பாக உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

58

#கொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் லொக்டவுனில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றோம் அந்த வகையில் நேற்று 12.01.2021 காத்தான்குடி பகுதியிலுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் SLTJ காத்தான்குடி கிளை மூலம் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!இந்த மனித நேய பணிக்கு உதவி செய்ய விரும்பும் சகோதர, சகோதரிகள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

SLTJ காத்தான்குடி கிளை
0773664599
0765345257
SLTJ தலைமை
ரியால் 0777255467
ரீஸா. 777890991
ஷிஹான் 774781473
பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு
Sri Lanka Thawheed Jamath
Hatton National Bank
Maradana Branch
A/C No: 108010104971