#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனிலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக ஐந்தாம் கட்டமாக 100 குடும்பங்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

62

கொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காத்தான்குடி பகுதி மக்கள் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தொடர்ச்சியாக அந்த பகுதி மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அந்த வகையில் இன்று 15.01.2021 ஐந்தாம் கட்டமாக100 குடும்பங்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


இந்த மனித நேய பணிக்கு உதவி செய்ய விரும்பும் சகோதர, சகோதரிகள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்


SLTJ காத்தான்குடி கிளை
0773664599
0765345257