#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 8ம் கட்டமாக 83 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள் வழங்கப்பட்டது.

115

கொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தொடர்ச்சியாக உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில் நேற்றும் இன்றும் 17,18.01.2021 8ம் கட்டமாக 83 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


இந்த மனித நேய பணிக்கு உதவி செய்ய விரும்பும் சகோதர, சகோதரிகள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்


SLTJ காத்தான்குடி கிளை
0773664599
0765345257


SLTJ காத்தான்குடி கிளை
0773664599
0765345257