#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 9 ஆவது கட்டமாக 81 குடும்பங்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.

120

கொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தொடர்ச்சியாக உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில் இன்று 21.01.2021 9 ஆவது கட்டமாக 81 குடும்பங்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


இந்த மனித நேய பணிக்கு உதவி செய்ய விரும்பும் சகோதர, சகோதரிகள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்


SLTJ காத்தான்குடி கிளை
0773664599
0765345257