மின்னினைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது

139

நாடளாவிய ரீதியில் மார்க்க மற்றும் சமூக பணிகளை தொய்வின்றி முன்னெடுத்து வரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளையை நோக்கி மின்னினைப்பு பெற்று தருமாறு கோரி வந்த ஓர் ஏழை குடும்பத்தின் கோரிக்கை கடிதத்திற்கு அமைவாக நிலையான தர்மம் எனும் தொணிப் பொருளில் வழங்கப்பட்ட மின்னினைப்பு மின்சார சபையினரிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்பனிக்கு உறுதுணையாக கை கோர்த்த அத்தனை சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ்வின் கருணையும் , அருளும் என்றென்றும் கிடைக்க பிரார்த்திப்போமாக….