SLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.

29

இன்று 20.02.21 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை SLTJ தலைமையகத்தில் SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.அல்ஹம்துலில்லாஹ்

இந்த இரத்ததான முகாமில் 44 பேர் கலந்து கொண்டு 41 பேர் இரத்தம் வழங்கினார்கள்.