75 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை காலணிகளுக்கான (Voucher) SLTJ தலைமையகத்தில் வழங்கப்பட்டது

18

இன்று 09.03.2021 SLTJ தலைமையகத்தில் ஒரு இலட்சம் பெறுமதியான பாடசாலை காலணிகளுக்கான (Voucher) 75 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.இதை வழங்கி பெற்றோர்களின் உள்ளார்ந்த பிராத்தனையை பெற்று கொண்ட மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் அந்த கூலியை ரஹ்மான் வழங்க வேண்டும்!!!!