SLTJ மாபோலை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

21

SLTJ மாபோலை கிளை சார்பாக 12.03.2021 வெள்ளிக்கிழமை அன்று மூட நம்பிக்கைக்கு எதிராக நடத்திய தெருமுனை பிரச்சாரத்தில் மௌலவி நிப்ராஸ் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.