SLTJ அகுரனை கிளை சந்திப்பு.

15

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அகுரனை கிளை நிர்வாகிகளுடன் தலைமை நிர்வாகிகள் சந்திப்பை மேற் கொண்டனர்.அதில் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் ரமழானை எதிர் கொள்வது பற்றியும் எதிர்கால தஃவா முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!