வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி.

21

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – (SLTJ)காத்தான்குடி கிளையில் 2021.03.12 அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோ:- ஹரீஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்…..