ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல கிளையில் அல் குர்ஆன் தப்ஸீர் வகுப்பு இன்று 2021.03.13 பஜ்ர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.உரை சகோ:- *நிப்ராஸ் (நத்வி)* அல்ஹம்துலில்லாஹ்…..
அன்மைய பதிவுகள்
காஜி மாவத்தை மக்களுக்கு உதவி செய்ய ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலத்தில்
கொழும்பு கிரேன்பாஸ் காஜிமாவத்தை பகுதியில் கடந்த 15ம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட தீயினால் 27 வீடுகள் முற்றுமுழுதாக தீக்கிறையாகி சேதமடைந்துள்ளது.சமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஶ்ரீ லங்கா...
SLTJ சிலாபம் கிளை சந்திப்பு
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் தலைமை நிர்வாகிகள் சந்திப்பை மேற்கொண்டனர்.அதில் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் ரமழானை எதிர் கொள்வது பற்றியும் எதிர்கால...
SLTJ இறக்வானை கிளை சந்திப்பு.
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்வானை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் தலைமை நிர்வாகிகள் சந்திப்பை மேற் கொண்டனர்.அதில் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் ரமழானை எதிர் கொள்வது பற்றியும்...