கொரோனா ஜனாஸா நல்லடக்கம் சம்பந்தமாக”இரிதா லங்காதீப”வார இதழுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வழங்கிய விஷேட நேர்காணல்

25

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் துனைச்செயலாளர் முஹம்மத் ரஸான் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பிரச்சாரகர் மெளலவி காதர் முஹிதீன் மழ்ஹர்தீன் (ஏராவூர்) ஆகியோர் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் மேற்கொள்ளப்படும் “கொரோனா தோற்றால் மரனிக்கும் ஜனாஸா நல்லடக்கம்” தொடர்பாக “இரிதா லங்காதீப” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்.