ஆண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி

18

ஒரு மாத கால மூடநம்பிக்கையை ஒழிப்போம் என்ற பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஞாயிறு (14-03-2021) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து SLTJ தவ்லகலை மர்கஸில் ஆண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்!உரை:- மௌலவி M.H.M.Y தன்ஸீல்