SLTJ இறக்வானை கிளை சந்திப்பு.

18

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்வானை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் தலைமை நிர்வாகிகள் சந்திப்பை மேற் கொண்டனர்.அதில் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் ரமழானை எதிர் கொள்வது பற்றியும் எதிர்கால தஃவா முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!