ஜமாதுல் ஆகிர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

146

ஜமாதுல் ஆகிர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

கடந்த 07.01.2019 திங்கட்கிழமை மஹ்ரிபிலிருந்து ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் நாளை 05.02.2019 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

நாளை பிறை தென்பட்டால் ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாஅதுல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு
011 267 7974 – 077 478 1472 – 077 395 1616 – 072 136 3145

இப்படிக்கு 
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்