திருக் குர்ஆன் மா நாட்டிற்கு சகல தரப்பினருக்கும் அழைப்பிதல் வழங்கப்பட்டது.

489

ஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டில் எதிர் வரும் 17 திகதி ஞயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 8 மணிவரை நடைபெற இருக்கும் மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன் மாநாடு நடை பெற இருக்கிறது. இலங்கையில் பல பகுதிகளிலுருந்து ஆயிரக்கனக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர் இன்ஷா அல்லாஹ்! அந்த மாநாட்டை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாத் நிருவாகத்தினர் கொழும்பு மாநகர சபையின் உப மேயர் இக்பால், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலருக்கும் அதில் குறிப்பாக ரிஸா சரூக், நெளபர், அனஸ், லாஹிர் ஆகியோருக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அத்துடன் கொழும்பு பகுதியில் உள்ள பள்ளிவாச நிர்வாகத்திற்கு அழைப்பு விடப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும் அழைப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

உலமாவுக்கும் அழைப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!