இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 17-02-2019 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டத்தினால் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள “மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்” மாநாட்டிற்கு அழைப்பிதல் வழங்கும் வரிசையில் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதல் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களுக்கு கொழும்பு மாவட்ட நிர்வாகத்தால் மாநாட்டு அழைப்பிதல் வழங்கிவைக்கப்பட்டது.