SLTJ என்டேரமுள்ள கிளையினாள் திருக்குர்ஆன் அன்பளிப்பு

194

திருக்குர்ஆன் அன்பளிப்பு

கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெற இருக்கும் “மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை ” முன்னிட்டு  இசுரு தஹம் செவன – எண்டேரமுல்ல (துட்டுகெமுனு மாவத்தை) கல்கிஸ்ஸே தம்மித தேரர் அவர்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எண்டேரமுள்ள கிளையினால் திருக்குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.