மாநாடு ஏற்பாடுகள்

369

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்-கொழும்பு மாவட்டத்தின் நாடு தழுவிய திருக்குர்ஆன் மாநாட்டின் அரங்கினை  ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமை / முன்னால் நிர்வாகிகள் கள திட்டமிடலுக்காக 09/02/2019 (சனிக்கிழமை) அன்று பார்வையிடப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!