திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

390


திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை 10.02.2019 ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்தின் தலைவர் சகோதரர் ஹிஷாம் அவர்கள் அல்குர்ஆன் மாநாடு ஏன் ?எதற்காக? என்ற தலைப்பிலும், 
போதையில் சீரழியும் நம் சமூகம் என்ற தலைப்பில் ஜமாஅத்தின் பேச்சாளர் தன்ஸீல் அவர்களும் குர்ஆன் கூறும் ஏகத்துவக் கொள்கை என்ற தலைப்பில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் நிப்ராஸ் நத்வி அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.