போதை பொருள் பாவனைக்கு எதிராக மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம்.

27

09.02.2019 சனிக்கிழமை மாலை SLTJ வாழைத் தோட்டம் கிளையில் மாணவர்கள் பாதையில் போதை பொருள் பாவனைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டும் பதாதைகளை ஏந்தியவர்களாகவும் போதைப் பொருட்களை பற்றி விழிப்புணர்வு செய்யக்கூடிய பிரச்சாரங்களை செய்து கொண்டு மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம் வாழைத் தோட்ட பகுதிகளில் சென்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.