கேகல்லை நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை உதயம் அல்ஹம்துலில்லாஹ்!

518அல்லாஹ்வின் உதவியால் இன்று 20/02/2019 கேகல்லைப் நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதித கிளை ஆரம்பமானது.
எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எவரையும் தக்லீத் செய்யாமல் ஏகத்துவத்தை இலங்கை மண்ணில் நிலை நாட்டும் ஒரே அமைப்பு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்பதை அறிந்து அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கிளை அமைத்து தஃவாவை வீரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கிளை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
அனைத்து தஃவாக்களும் கேகல்லை மர்கஸில் நடை பெறும். இன்ஷா அல்லாஹ்!