பிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்

523

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்காமம் கிளையினால் (15-02-2019) அன்று வெள்ளிக்கிழமை இறக்காமம் குளத்தாவழிச் சந்தியில் “சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்போம்” ௭னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

ஜமாஅத்தின் பேச்சாளர் அஸ்ஹர் (ஹாமி) அவர்கள் உரையாற்றினார். பிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் இறை அருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.