திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்

460

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை நேற்று 10-02-2019 நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜபக்‌ஷ அவர்களுக்கும் ஒலி , ஒளி அமைப்பாளரான மாற்று மத சகோதரர் ஒருவருக்கும் அவர்களின் கோரிக்கையின் பேரில் அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கிவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.